விஷாலின் விடா முயற்சிக்கும், போராட்ட குணத்திற்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஒன்று உண்டென்றால், அது நடிகர் சங்க விவகாரம்தான். சொல்லி வைத்தாற் போல போராடி அந்த நாற்காலியை பிடித்தும் விட்டார் அவர்.

Read more: தயாரிப்பாளர் சங்கம் போண்டா பஜ்ஜி சாப்பிடதானா? நாவால் சிக்கிய விஷால்!

பெரிய நடிகர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பு எது தெரியுமா?

Read more: கொடி எப்போ வரும்? அறிவித்தார் தனுஷ்!

சாந்த சொரூபிணி, சாமுண்டீஸ்வரி ஆனது யாரால், எதனால்?

Read more: நயன்தாராவா இப்படியெல்லாம் செய்வது? 

தைலம் தீர்ந்தாலும் தலைவலி தீராத நிலையில்தான் இருக்கிறது இந்த லிங்கா விவகாரம். கபாலி ரிலீசின் போது அமைதியாக இருந்த சிலர், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆசிர்வாதத்தோடு வரும் ‘முடிஞ்சா இவன புடி’ படத்தின் கழுத்தில் கத்தியை வைத்துவிட்டார்கள்.

Read more: இந்த படத்திற்கும் ரஜினிதான் தலையிடணுமா?

கபாலி வந்தால் போதும். கார தோசை இனிப்பாகிவிடும் என்று கணக்குப் போட்ட தன்ஷிகாவுக்கு, ஒரு சுவையும் தென்படவில்லை.

Read more: கபாலி ஹிட், ஆனால் தன்ஷிகா கவலை 

ஒரு படம் எடுத்து அதை ரிலீஸ் பண்ணுவதற்குள் சங்கு இளைத்து சோழியாகிவிடும் அபாயம் இருக்கிறது.

Read more: விக்ரம் பிரபுவின் ஒரு கோடி அம்போ!

தமிழ்சினிமாவில் வந்து கொண்டிருந்த போலீஸ் கதைகளுக்கே ஒரு புது மிடுக்கு கொடுத்த படம் காக்க காக்க! சூர்யாவின் வெற்றி மகுடத்தில் இப்போது ஜொலித்துக் கொண்டிருக்கும் ஒரே படம் என்றால், அது இந்த ‘காக்க காக்க’ மட்டும்தான்.

Read more: காக்க காக்க பார்ட் 2? 

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்