ஆரம்பித்துவிட்டது கலகம்! நடிகர் கமலுக்கு செவாலியர் விருது வழங்கி கவுரவப்படுத்தியிருக்கிறது பிரான்ஸ் அரசு.

Read more: ரஜினின்னா மட்டும் ஓர வஞ்சகமா? 

செவாலியர் என்றால் பெருமையான‌ மரியாதைக்குரியவர் என பொருள்படும் பிரெஞ்ச் வார்த்தை, மாவீரன் நெப்போலியன் காலத்தில் ஏற்படுத்தபட்ட விருது அது.

Read more: செவாலியர்! கமலுக்கு கிடைச்சாச்சு! ரஜினிக்கு எப்போ? -ஸ்டான்லி ராஜன்

நயன்தாராவின் ராணி தந்திரத்தில் மேலும் ஒரு ஆணி முளைத்திருக்கிறது.

Read more: எல்லா மொழியிலும் எனக்கு கட்டிங் வேணும் - நயன்தாரா 

தயாரிப்பாளர் சங்கத்தை நடிகர் விஷால் கேலி செய்து பேட்டியளித்ததாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அவர் ஒரு வாரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற கோஷம் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.

Read more: ஜே.கே.ரித்தீஷ்தான் அடுத்த தயாரிப்பாளர் சங்கத் தலைவராம்? 

ம்... நல்ல படம் எங்கப்பா ஓடுது? என்கிற அலுப்பு அங்கலாய்பெல்லாம் காலி பண்ணிய ஒரு படமாகிவிட்டது அப்பா. சமுத்திரக்கனி இயக்கிய இந்த படம் அவருக்கு சுமார் ஏழு கோடி ரூபாய் லாபத்தை கொடுத்திருக்கிறதாம்.

Read more: சமுத்திரக்கனிக்கு அவ்ளோ லாபமா? 

ட்விட்டரில் கணக்கு ஆரம்பித்து இரண்டு வருஷங்களுக்கு மேலாச்சு. ஆனால் மயில் குஞ்சு பொறித்த மாதிரி, அளவாக மிக அளவாகதான் அதில் விஷயங்களை தெரிவித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

Read more: பிக்கப் ஆகி வரும் ஜோக்கர்!

அமிர்தாஞ்சன் டப்பியில் ஆரோக்கியா பால்னு அடிச்சா அது பாலாயிடுமா?

Read more: ஸ்ருதி மறுத்ததில் உண்மை இருக்கிறதா? 

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்