அமெரிக்காவுக்கு போன விக்ரம், அங்கு அலட்டிய அலட்டலை புட்டு புட்டு வைத்திருந்தார் பிரபல பத்திரிகையாளர் பிரகாஷ் எம். ஸ்வாமி. அவரது முக நூல் பதிவு வைரலாகி, திரும்புகிற இடத்திலெல்லாம் விக்ரமுக்கு அர்ச்சனை. வேறொன்றுமில்லை.

Read more: விக்ரம் விவகாரம் ஓயவில்லை

கும்கி, மைனா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன், தற்போது தனுஷ்- கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தொடரி படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ரயிலில் தொடரும் கதையாம்.

Read more: தனுஷின் தொடரி படம் ரயிலில் பயணம் செய்த அனுபவத்தை ஏற்படுத்தும்:பிரபு சாலமன்

கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித், மற்றுமொரு ரஜினி படத்தை இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கபாலி படத்தின் பிரமாண்ட வசூல், ரஜினியின் மருமகன் தனுஷின் பிசினெஸ் மூளைக்குத் தீனி போட்டுள்ளது.

Read more: ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை அமலாபால்?!

வாட்டர் பாக்கெட், குவார்ட்டல் பாட்டில், கோழி பிரியாணி என்று குமுற குமுற கவனித்தாலும், கூட்டம் சேர மாட்டேங்குதேப்பா…’ என்று அரசியல்வாதிகளையே அல்லாட விடும் திருவாளர் பொதுஜனம், அதுவே நடிகைகள் என்றால், நார் நார் நாராக கிழிந்தாலும் சரி. கிட்ட சென்று பார்த்துவிட வேண்டும் என்று கூட்டம் கூட்டமாய் குவிவது கோலிவுட்டின் ‘லாப’க்கேடு!

Read more: அதிமுகவில் நயன்தாரா அறிகுறி?!

தர்மதுரை திரைப்படத்தில் வாட்ச்வுமனாக நடித்து எல்லோரிடமும் பாராட்டைப்பெற்ற திருநங்கை ஜீவா என்கிற ஸ்நேகா தன் வளர்ச்சிக்கக் காரணமானவர்களை நன்றியோடு நினைவு கூர்ந்துள்ளார். அவர. கூறியதாவது;

Read more: நான் ஜீவா என்கிற ஸ்நேகா !

இப்போது எல்லாருடைய கண்ணும் சிவகார்த்திகேயனை நோக்கிதான்! அவருடைய பளிச் பளிச் எல்லாருடைய கண்களையும் பறித்து வரும் நேரத்தில், மேலும் மின்னிக் கொண்டிருக்கிறார் மனுஷன். “கொஞ்சம் கொஞ்சமா முன்னேறலாமே, எதுக்கு ஒரே நேரத்துல?” என்கிற குரலுக்கும் பஞ்சமில்லை.

Read more: மின்னலாய் மின்னும் சிவகார்த்திகேயன்!

திரைப்பட இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் வளர்ச்சிக்கான ஐக்கிய உலகநாடுகளின் இந்தியாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Read more: தென் இந்தியாவிற்கான யு.என் அட்வகேட்டாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்