இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின்  மூலம் வாழைப்பழ நகைச்சுவை நடிகரும், நடிகர் கவுண்டமணிக்கு சரியான ஜோடி என்று புகழப்படும் நடிகருமான செந்தில் திரையுலகிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார். 

Read more: “தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் நடிகர் செந்தில் ரீ என்ட்ரி!

எடுப்பது தமிழ் படம். எதற்கு மும்பையில் விழா? என்ற கேள்வியை எழுப்பிவிட்டது ‘2பாயின்ட்0’ படத்தின் முதல் தோற்ற நிகழ்ச்சி.

Read more: மச்சானை நம்பி மோசம் போன ஷங்கர்

நாலே நாலு சேனல்களை அழைத்து, செல்லாத நோட்டு குறித்த கருத்தை சொன்னாலும் சொன்னார். பிற ஊடகங்கள் பொசுங்கிவிட்டன.

Read more: விஜய் அழைத்தது ஏன்?

கொளுத்திப் போடுவதே வேலை என்றாகிவிட்டபின், சுழி சும்மாயிருக்குமா?

Read more: சோடி மாறிடிச்சா? சொல்ல முடியாத சங்கடத்தில் விஷால்

கள்ள நோட்டு ஒழியுமா, கறுப்புப் பணம் ஒழியுமா என்கிற ஆராய்ச்சி எல்லாம் தேவை இல்லை என்று இயக்குனர் சமுத்திர கனி கூறியுள்ளார்.

Read more: கறுப்புப் பணம் ஒழியுமா என்கிற ஆராய்ச்சி எல்லாம் தேவை இல்லை - சமுத்திரக்கனி

நாடே ஐநூறு ஆயிரத்தை வைத்து அல்லாடிக் கொண்டிருக்க, பெங்களூருவில் நடந்த ஜனார்த்தன ரெட்டி இல்லத் திருமணம் எல்லார் வயிற்றிலும் விறகு அடுப்பை பற்ற வைத்தது.

Read more: தமன்னாவுக்கு லக்கி பிரைஸ்

சிவகார்த்திகேயனை சுற்றி தேள் கடியும் பூரான் கடியுமாக இருக்கிறது.

Read more: இப்படி செஞ்சுட்டாரே சிவகார்த்திகேயன்?

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்