தன்னை முன்னிறுத்திக் கொள்ள யார் கழுத்தை வேண்டுமானாலும் திருகுவார்கள் போலிருக்கிறது. கடந்த சில நிகழ்ச்சிகளாகவே உற்று கவனித்தால் புரியும்படி ஒரு விஷயத்தை செய்து கொண்டிருக்கிறார் காமெடி நடிகர் சதீஷ்.

Read more: இனி சதீஷ் வந்தால்...? நடிகைகள் அச்சம்

பிரபல அரசியல் வாரிசு தானே ஹீரோவாக நடித்துக் கொண்டு சில பல படங்களை பெருத்த அளவில் விநியோகமும் செய்து வந்தார். அண்மைக்காலமாக விநியோக விஷயத்தில் மியூட் பட்டனை அழுத்தியே வைத்திருக்கிறார்.

Read more: தளபதி படத்தை தயாரிக்கும் பினாமி

செம அப்செட்டில் இருக்கிறார் விஜய் சேதுபதி. எல்லாம் நம்பிக் கெட்டதால் வந்த நமநமப்பு! தான் நடிக்கும் படங்களில் யார் இருக்கணும், யார் இருக்கக் கூடாது என்பதையெல்லாம் சொல்கிற ஒண்ணாங்கிளாஸ் பிள்ளையல்ல அவர்.

Read more: விஜய் சேதுபதி அப்செட், ஏனென்றால்?

ஒரு பாடலாசிரியர் இன்னொரு பாடலாசிரியரை பாராட்டினால், மேட்டூர் அணை தானாகவே மழை நீரால் நிரம்புகிற அளவுக்கு நாட்டில் பிரளயம் நடக்கும்! ஆனால் சமீப நாட்களாக பாடல் எழுதி வரும் இளம் பாடலாசிரியர்களுக்கு அப்படியொரு மனப்பக்குவம் வந்திருக்கிறது.

Read more: தனுஷ் சிறந்த பாடலாசிரியராம்? சொல்றாங்க சார்...

பாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளதற்கு பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வருத்தம் தெரிவித்துள்ளார். 

Read more: பாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்தியாவில் தடை: பிரியங்கா சோப்ரா வருத்தம்!

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து விமல் காலம் வரைக்கும், ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஸ்பெஷல் ஆசாமிகளாக ஆராதிக்கப்படுகிற வரம் பெற்றவர்கள் ஸ்டன்ட் மாஸ்டர்கள்தான்.

Read more: கழற்றிவிடப்பட்ட ஸ்டன்ட் மாஸ்டர்! கட் அண்ட் ரைட் அஜீத்!

வேட்டி அவிழும்போதுதான் பெல்ட்டின் அருமையே புரியுது சிலருக்கு!

Read more: பக்தி முற்றியது- கோவில் கோவிலாக சுற்றும் டைரக்டர் பாலா!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்