அமலாபாலுக்கு அடுத்தடுத்து யோகம்தான்! ஏம்ப்பா...

Read more: ரஜினிக்கு ஜோடியாகிறார் அமலாபால்! 

கேரளாவில் இருக்கும் குமரகம் என்ற இடத்திற்கு ஓய்வெடுப்பதற்காக சென்ற எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அங்கு லேசான விபத்து.

Read more: எஸ்.ஏ.சி நிலைமை என்னாச்சு? 

பல்கேரியாவுக்கு படப்பிடிப்புக்கு போயிருந்த அஜீத் அண் கோ, நல்ல முறையில் ஷெட்யூலை முடித்துவிட்டு திரும்பிவிட்டது.

Read more: அப்படியொரு காட்சி வைங்க - அஜீத் வேண்டுகோள் 

தமிழ் படங்களில் எது இருக்கிறதோ இல்லையோ, படங்களை எடுப்பதற்கு முன்னரே முந்தைய படங்களின் வெற்றி செண்டிமெண்ட் ஃபார்முலா நிச்சயம் கடைப்பிடிக்கப்படும். அண்மைக் காலமாக பேய் படங்களே வெற்றி ஃபார்முலா என்று நம்பி பேய் படங்களை எடுத்த இயக்குனர்களில் ஒரு சில இயக்குநர்களைத் தவிர மற்றவர்கள் தோல்வியையே தழுவினர்.

Read more: தமிழ் படங்களில் பேய் போய் விலங்கு வந்தது டும் டும் டும்

தானே ஹீரோவாக நடித்துவிடுவது என்று முடிவெடுத்துவிட்டார் விக்னேஷ்சிவன்.
Read more: வெயிட்டிங் லிஸ்ட்டில் கொம்பன் முத்தையா 

இயக்குனராவது என்று முடிவாகி விட்டது, இனி ஒரு கை பார்த்துவிடுவோம் என்று களம் இறங்கியுள்ள தனுஷ், ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடிக்க நடிகை நதியாவை புக் செய்துள்ளாராம். 

Read more: தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நதியா!

ஷங்கர் ரஜினி காம்பினேஷனில் உருவாகும் 2,0 படத்தின் படப்பிடிப்பு இப்போது சாலிகிராமம் பகுதியில் அமைந்திருக்கும் பிரசாத் லேப் வளாகத்தில் நடந்து வருகிறது. பொதுவாக இதுபோன்ற சிறிய இடங்களில் பைட் காட்சிகளை எடுக்க மாட்டார்கள்.

Read more: ஊரையே பதற விட்ட டைரக்டர் ஷங்கர்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்