கதாநாயகன் முகத்துக்காக படம் ஓடாது ,படம் நல்லா இல்லைன்னா கழுவி கழுவி ஊத்துவாங்க ,ரெமோ’வும் ஓடட்டும் ‘றெக்க’யும் ஓடட்டும் இரண்டையும் ஒப்பிட வேண்டாம். என்றெல்லாம் விஜய் சேதுபதி தன் ‘றெக்க ‘படவிழாவில் படு யதார்த்தமாகப் பேசினார்.

Read more: கதாநாயகன் முகத்துக்காக படம் ஓடாது : விஜய் சேதுபதி

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் அடங்காதே என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்த வைபவி என்கிற ஹீரோயினுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆறு மாதத்திற்கு ரெட் போட்டுவிட்டதாம். எல்லாம் வாய் மொழி ரெட்டுகள்தான். நோ எழுத்து பூர்வம்!

Read more: சுரபிக்கு அடித்தது அதிர்ஷ்டம்

கடவுளே.. கடவுளே... விஜய்சேதுபதி நடித்து விரைவில் வர இருக்கும் றெக்க படம் நல்லா ஓடணும். இப்படி வேண்டிக் கொண்டிருப்பவர் வேறு யாருமல்ல, நம்ம அருண்விஜய்தான். ஏன்? இவர் நடித்து பல வருஷங்களாக பெட்டியிலேயே இருக்கும் வா டீல் என்ற படத்தை இயக்கியிருப்பவரும் றெக்க படத்தின் டைரக்டர் ரத்னசிவாதான்.

Read more: ரெமோ வர்ற அதே நாளில்தான் வரணும்! தயாரிப்பாளர் பிடிவாதம்.

இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தில் எங்கெங்கு தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் பரபரப்பை கிளப்பிய கபாலி படத்தின் இயக்குனர் வாங்கிய சம்பளம் நிச்சயம் ஒரு கோடியை தாண்டவில்லை. ஆனால், ராஜா ராணி, தெறி என்று இரண்டே படங்களை மட்டும் இயக்கியிருக்கும் அட்லீயின் சம்பளம் எவ்ளோ தெரியுமா? பதினைந்து கோடி!

Read more: அட்லீக்கு அவ்ளோ சம்பளமா?

தமிழ்சினிமாவுக்கு இது ஆகாத காலம் போலிருக்கிறது. நா.முத்துகுமார் மறைந்த துக்கம் கூட இன்னும் ஆறவில்லை. அதற்குள் மறைந்துவிட்டார் கவிஞர் அண்ணாமலை. விகடன் குழுமத்தில் பத்திரிகையாளராக பணியாற்றி பின்பு சினிமா பாடல் ஆசிரியராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் அண்ணாமலை.

Read more: திரைக் கவிஞர் அண்ணாமலை திடீர் மரணம் !

விஷால் நடிப்பில் ‘கத்திசண்டை’ படம் உருவாகிவரும் நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ என்ற படத்திலும் விஷால் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் என்று சொல்வதை விட , மிஷ்கினை விஷால் ஒப்பந்தம் செய்திருந்தார் என்றே கூற வேண்டும். காரணம், இந்த துப்பறிவாளன் படத்தை விஷாலுக்கு சொந்தமான பட நிறுவனமே தயாரிக்கிறது. 

Read more: மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளனான’ விஷால்!

சில தினங்களுக்கு முன் தன் விலையுயர்ந்த லம்போகினி காரில் வந்திறங்கினார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

Read more: ஹாரிஸ் குறித்து அலட்டிக் கொண்ட விக்ரம் 

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்