திரைச்செய்திகள்
Typography

நடிகர் சிவகுமாருடன் மூன்று படங்களில் ஜோடியாக நடித்திருந்தார் மேனகா.

அவரது அருந்தவ புத்திரிதான் கீர்த்தி சுரேஷ். சிவகுமாரின் மகன் சூர்யாவுடன் நடிக்க இவருக்கு ஆசை இருக்காதா என்ன? ‘நீ வேணா பாரு.

நானும் ஹீரோயினாகி சூர்யாவுடன் நடிப்பேன்’ என்று சொல்லி வந்தாராம் மேனகாவிடம். நினைத்தது போலவே நடந்துவிட்டது.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இவர்தான் சூர்யாவுக்கு ஜோடி.

கீர்த்தி சுரேஷ் சொல்ல ஆசைப்பட்ட இன்னொரு விஷயம் நயனுடனான நட்பு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் கீர்த்தி போன் அடிப்பது நயனுக்குதானாம். எல்லாம் சரி. கைடன்ஸ் கரெக்ட்டுதானான்னு தெரியலையே?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்