திரைச்செய்திகள்
Typography

ஹன்சிகாவின் கடைசி படம் குலேபகாவலியாகதான் இருக்கும் போலிருக்கிறது. மீண்டும் தமிழ்சினிமா மார்க்கெட்டை பிடித்துவிடலாம் என்று மகள் நினைப்பது அவரது அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

‘போதும் போதும்... கல்யாணத்துக்கு தயாரா இரு’ என்று அட்வைஸ் செய்வதால் நெருக்கடியில் இருக்கிறார் ஹன்ஸ். இந்த கஷ்டத்தை கண்கூடாக பார்க்கும் பிரபுதேவா, தனது அடுத்த படத்திலும் ஹன்சிகாவுக்கு வாய்ப்பளிப்பதாக கூறியிருக்கிறாராம். ஆக மொத்தம் ஒரு பொண்ணு கரையேறுவது மாஸ்டர்களுக்கு பிடிக்காது போலிருக்கிறது.

Most Read