திரைச்செய்திகள்
Typography

பூதம் பிடறியில அடிச்சா தெய்வம் தேன் ஒத்தடம் கொடுக்கும்ங்கறது இதுதான் போலிருக்கு.

சாமி 2 ல் இருந்து வெளியேறுகிற அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளான த்ரிஷாவுக்கு தேன் ஒத்தடம் இதுதான். யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அவர். சலுகைகள் பெரிய அளவுக்கு இல்லாவிட்டாலும், கம்பீரத்திற்கு குறைச்சல் இல்லாத பொறுப்பு. இந்த சந்தோஷத்தை பிரஸ்சை கூட்டி தெரிவித்த த்ரிஷா, சாமி 2 பற்றி மட்டும் வாயையே திறக்கவில்லை. அவரவர் கவலை அவரவருக்கு!

Most Read