திரைச்செய்திகள்
Typography

விஷால், தனுஷ், சிம்பு மூவருமே கும்ப ராசி.

இந்த வருட குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி இவ்விரண்டும் அமோகமாக இருப்பதால், மூவருமே தனித்தனியாக ஆளுக்கொரு கோல் செட் பண்ணி வைத்திருக்கிறார்களாம்.

மற்றவர்களின் லட்சியம் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும்.... இந்த குருப்பெயர்ச்சி வருடத்தில் கல்யாணத்தை முடிக்க திட்டமிட்டுவிட்டாராம் சிம்பு.

சினிமாவிலிருந்து மட்டும் பெண் வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறது குடும்பம்.

இதையடுத்து சிங்கப்பூர் மலேசியா துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் மட்டுமல்ல... கோவை மதுரை போன்ற உள்ளூர்களிலும் பெண் தேடும் படலம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்