திரைச்செய்திகள்
Typography

வியாபார நோக்கமா, அல்லது சினிமா மீதிருக்கும் அக்கறையா தெரியாது.

சென்னையிலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் ஒரு பிலிம் சிட்டி கட்டி வருகிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ்சினிமாவினர் பர்மிஷன் வாங்குவதற்கு திணறுகிற எல்லா அம்சங்களும் இங்கே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறாராம். ‘விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன் இரண்டும் இருந்தால் ஏன் ஆந்திராவிலிருக்கிற ராமோஜி ராவுக்கு ஓடறோம்?’ என்று புலம்பி வந்த இயக்குனர்களுக்கு ரஹ்மான் ஸ்டூடியோவின் உள் கட்டமைப்பு உற்சாகத்தை தருமா? காத்திருப்போம் கண்மணிகளே...

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்