திரைச்செய்திகள்
Typography

தரமணி படத்தில் ஹீரோவாக நடித்த வசந்த் ரவி, பிரபல ஓட்டல் வசந்தபவனின் ஓனர்.

‘நாலு செட் தோசை சுட சுட கட்டுங்கப்பா...’ என்று அவர் வீட்டு வாசலில் கால்ஷீட்டுக்கு தவம் கிடக்க வைத்தது தரமணியின் ஹிட்டுதான்.

ஆனால் பையர் ஸ்மார்ட்டாக முடிவெடுக்கலாம் என்று காத்துக்கிடக்க ஆரம்பித்துவிட்டார்.

வருகிற இயக்குனர்களை நாசுக்காக கையாண்டு, ‘அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று அனுப்பி வைப்பதே வேலையாக இருக்கிறது அவருக்கு. இந்த நேரத்தில் பிரபல இயக்குனர் சுசி கணேசன், அந்தப்பக்கம் கண் வைத்திருக்கிறாராம்.

ஆபாச கான்செப்ட் ஏதும் ரெடியா இருக்கோ என்னவோ?

Most Read