திரைச்செய்திகள்
Typography

நயன்தாராவின் மேனேஜர் என்று சொல்லப்படும் ராஜேஷ், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவுக்கு நெருங்கிய உறவாம்.

பிரபுதேவாவுக்கும் பிரபல அரசியல்வாதிகளுக்கும் மட்டுமல்ல.

நயன்தாராவுக்கும் இவர்தான் பைனான்சியல் அட்வைசர்.

தன்னை மேனேஜர் மேனேஜர் என்று பத்திரிகைகள் எழுதுவதால் செம அப்செட்டாகி வருகிறார் ராஜேஷ்.

அதுமட்டுமல்ல, தற்போது இவர் தயாரித்து வரும் ‘அறம்’ படம், நயன்தாராவின் துட்டு என்று சிலர் எழுதி வருவதாலும் அப்செட் ஆகிவிட்டார் அண்ணாச்சி.

இந்தப்படத்திற்காக தன் சொந்தக் கையெழுத்தை போட்டு கடன் வாங்கியவருக்குதானே இந்த வதந்தியின் வலி தெரியும்?

எப்படியோ... இப்பவாச்சும் உண்மை உலகத்திற்கு தெரிய வந்திச்சு! (ஆமா, எவனாவது நம்புவான்றீங்க?)

Most Read