திரைச்செய்திகள்
Typography

என்னை விட்டு யாரையாச்சும் நீ கல்யாணம்தான் பண்ணிகிட்டா கொன்னேபுடுவேன்... 

உன்னை நான் கொன்னேபுடுவேன்...!  இப்படியொரு பாடலை பாடி அடுத்த கபடி ஆட்டத்துக்கு வழி வகுத்திருக்கிறார் சிம்பு. அவர் நடித்துக் கொண்டிருக்கும் ட்ரிப்பிள் ஏ படத்தில்தான் இப்படியொரு பாட்டு. படத்திற்கு இசை யுவன்சங்கர்ராஜா. பல வருடங்களுக்கு பிறகு சிம்புவும் யுவனும் ஒன்று சேருகிறார்கள். ஒரு பெப் இருக்க வேண்டாமா என்று நினைத்திருக்கலாம். பாடல் வரிகளாலேயே பெண்கள் மீது வன்முறையை ஏவும் தனுஷ், சிம்பு, அனிருத் போன்ற மகா மகா சிறுவர்களை இந்த சமூகம் என்ன செய்யப் போகிறது என்பதை விட்டுவிடுங்கள். முதலில் இந்த பாடலுக்கு என்ன செய்யப் போகிறது உலகம்? இன்னும் முழுசாக கம்போஸ் செய்யப்பட்டு வெளிவராமல் இருக்கிற இந்த நிலையிலேயே ஒரு முடிவெடுத்தால் தேவலாம்! 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்