திரைச்செய்திகள்
Typography

அச்சம் என்பது மடமையடா படத்திற்கு இன்னும் சில நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் படமே முடிந்திருக்கும்.

ஆனால் சிம்பு வழக்கம் போல தன் வேலையை காட்ட, பொருத்து பொருத்து காத்திருந்த கவுதம்மேனன் பொங்கி எழுந்துவிட்டார். சிம்புவால் படம் நிற்கிறது என்று ஓப்பன் பேட்டி கொடுத்துவிட்டார். அவ்வளவுதான்... சம்பளமே வரல. கால்ஷீட் கேட்டா எப்படி என்று டி.ஆரும் ஓப்பன் பேட்டி கொடுக்க, யாரு மேல தப்பு? என்று பஞ்சாயத்து கூட்டிவிட்டது மிஸ்டர் மீடியா. சிம்புவுக்கு இப்படியெல்லாம் பேச்சு வாங்குவது முதல் முறையல்ல என்பதால், தட்டிவிட்டுவிட்டு போய்விட்டார். கவுதம்தான் பாவம்... பதில் சொல்லி சொல்லி சோர்ந்தே போனார். இப்போது நிலவரம் என்னவாம்? அவரு வந்தால் இந்த படத்தை முடிப்பேன்.

இல்லேன்னா எக்கேடோ கெடட்டும் என்று வேறு பட வேலைகளை பார்க்க கிளம்பிவிட்டார் கவுதம். பைனான்ஸ் கொடுத்த சேட்டுங்கதான் செரிமாணத்துக்கு இஞ்சி சூப் குடித்துக் கொண்டிரு

BLOG COMMENTS POWERED BY DISQUS