திரைச்செய்திகள்
Typography

எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தவர்கள் ஜெய் மற்றும் அஞ்சலி. இவர்கள் இருவருக்குள்ளும், அப்போதிலிருந்தே காதல் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. 

ஆனால், அஞ்சலியை பற்றி மட்டும் தன்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் என நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார். அந்த அளவுக்கு இலை மறை காய் மறையாக காதலிக்கிறார்களாம். நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும் காதலித்து வருவது கோலிவுட்டுக்கும்,
ரசிகர்களுக்கும் நன்கு தெரியும். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS