திரைச்செய்திகள்
Typography

போகன் படத்துக்குப் பிறகு பெரிய வாய்ப்புகள் வரும் என்று காத்திருந்தார் ஹன்சிகா. ஆனால் ஹன்சிகாவின் கலைச் சேவை போதும் என்று முடிவு செய்துவிட்டது போலிருக்கிறது தமிழ் சினிமா. 

சரியான வாய்ப்புகள் இல்லாததால், தெலுங்கில் ஒரு படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார். அந்தப் படமும் முடிந்துவிட்டது. அடுத்து சும்மாதான் இருக்க வேண்டும். எனவே மலையாளப் படங்களையும் ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளாராம் ஹன்சிகா.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்