திரைச்செய்திகள்
Typography

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விவேகம் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சற்றுமுன் வெளியானது. 

இதனை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர்கள் தனுஷ்-சிவகார்த்திகேயன்-அனிருத் ஆகியோரும் இதன் பர்ஸ்ட் லுக்கை தங்கள் ட்விட்டர் பக்கங்களில் ஷேர் செய்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு, இயக்குனர் சிவாவின் ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்