திரைச்செய்திகள்
Typography

தயாரிப்பாளர் சங்கத்தில் தம்மை சஸ்பெண்ட் செய்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஷால் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்