திரைச்செய்திகள்
Typography

தவளை சப்தம் இல்லாமல் எப்படிய்யா தூங்கறது? என்கிற கொள்கை கொண்டவர் போல த்ரிஷா.

எப்போதெல்லாம் அவர் பற்றிய வதந்திகளும், கிசுகிசுக்களும் குறைகிறதோ, அப்போதே புதுசாக ஒரு பொல்லாப்பை துவங்கி வைத்துவிடுவார்.

அது மெல்ல ஆறி மக்கள் வேறு மனநிலைக்கு வரும் போது மற்றொன்றை அவிழ்த்துவிடுவார்.

இந்த வாரம் அவர் வெளியிட்ட ஸ்டில்கள் வைரலோ வைரல்! நியூஸ்லாந்து நாட்டில் அவரது காஸ்ட்யூமர் சிட்னியுடன் நீச்சல் குளத்தில் குளிப்பதை போன்றது.

மச்சக்காரன்டா என்று சிட்னியை நினைத்து சட்னியான உள்ளங்கள், போட்டோவை உற்று உற்று பார்த்து இன்புறுகின்றன.

அடுத்த பூகம்பத்தை எப்போது ஆரம்பிப்பாரோ த்ரிஷா என்கிற ஆவலில் இருக்கிறது பேன்ஸ் உலகம்.

பண மதிப்பு குறைப்பில் நாடு இருக்கும் போது துணி மதிப்பு குறைப்பில் இருக்கிறார் த்ரிஷா. இரண்டுமே மன உளைச்சல்தான் போங்க!

Most Read