திரைச்செய்திகள்
Typography

பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனின் கதையை படமாக்கப் போகிறார் ஐஸ்வர்யா தனுஷ்.

(மாரியப்பனின் சொந்த வாழ்வில் அவ்வளவு திருப்பங்கள் நிறைந்த கதைகள் இருப்பது தனி) முணுமுணுப்பு என்னவென்றால்,

இதே மாரியப்பன் தங்கம் வென்றதாக அறிவிப்பு வரும்போது ட்விட்டரில் ஒரு வாழ்த்து கூட தெரிவிக்காத ஐஸ்வர்யாவும் தனுஷும் என்ன உரிமையில் இந்த படத்தை எடுக்கிறார்கள் ?

சமூக வலைதளங்களில் இப்படியெல்லாம் கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.

“குத்து சண்டை போட்டியை மையமாக கொண்ட தங்கல் பட வெற்றிதான் இப்படி கலெக்ஷன் கனெக்ஷன் கொடுத்திருக்கிறது இத்தம்பதிகளுக்கு.

இது புரியாமல்... என்னய்யா தமிழ்நாடு?” என்கிறார்கள் முணுமுணுப்பாளர்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்