திரைச்செய்திகள்
Typography

இயக்குனர் கவுதம் மேனன் விரைவில் நிவின் பாலி நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சமீபத்தில்கூட கௌதம், நிவின் பாலி சந்திப்பு நடந்தது. 

இந்நிலையில் கோடம்பாக்கத்தில் உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று உலவுகிறது. அதாவது, கௌதம் - நிவின் பாலி இணையும் படத்தில் வில்லனாக விக்ரம் நடிக்கவிருக்கிறார் என்பதுதான் அது. தொடர்ந்து நாயகனாக நடிக்கும் விக்ரம் வில்லனாக நடிப்பாரா?நடிப்பு என்று
வந்துவிட்டால் எதையும் யோசிப்பவரல்ல விக்ரம் என்பதால், அவர் வில்லனாக படைத்தாலும் நன்றாகத்தான் இருக்கும்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்