திரைச்செய்திகள்
Typography

ரஜினி அழைத்தபோதே லிங்காவில் நடிக்க மறுத்த வடிவேலு, விஷால் அழைத்தபோது மட்டும் கால்ஷீட் கொடுத்தது ஏன்?

(நாட்ல நடக்குற எவ்ளோ மர்மங்களுக்கு நடுவில் இது ரொம்...ப முக்யோம்?) அப்படியொரு கேள்வி அவரை பார்த்தே கேட்கப்பட, கத்தி சண்டை பிரஸ் மீட்டில் புதிரை அவிழ்த்தார் வைகைப்புயல்! “விஷால் தம்பி எவ்வளவோ விஷயங்களில் துணிச்சலா இறங்கி நல்லது செய்றாப்ல. நல்ல விஷயங்களுக்கு அவருக்கு உறுதுணையா இருப்போம்னுதான் நான் நடிகர் சங்க விவகாரம் சமயத்துலேயே அவருக்கு சப்போர்ட்டா இறங்கிட்டேன். அதற்கப்புறம் இந்த கத்தி சண்டை கதையை சொல்லி, அண்ணே... நீங்க நடிச்சாதான் இந்த படத்தையே ஆரம்பிப்போம்ங்கிற அளவுக்கு சொல்லிட்டாங்க. எனக்கு நிறைய ஹோப் இருந்திச்சு. சரின்னு சொல்லிட்டேன். மற்றபடி, எல்லா நேரத்துலேயும் என் சப்போர்ட் விஷாலுக்கு இருக்கும்”என்றார். (எல்லா நேரத்துலேயும்னா?) 

BLOG COMMENTS POWERED BY DISQUS