திரைச்செய்திகள்
Typography

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வரும் அஜீத்தின் புதிய படத்தின் ஸ்டில்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகின்றன.

செவ்வாய் கிழமை இரவு விஜயின்  'பைரவா' பட பாடல்கள் வெளியான அதே நேரத்தில் இயக்குனர் சிவா வெளியிட்ட AK57 ஸ்டில் செம ட்ரெண்டிங்கில் அசத்தலாக இருக்கிறது. க்ளீன் ஷேவ், கூலிங் கிளாஸ், டைட் பிளாக் டி-ஷர்ட், ஜீன்ஸ் என செம ஸ்மார்ட்டாக இருக்கிறார் அஜீத்.இது, தல ரசிகர்களை குதூகலிக்க வைத்து தல கால் புரியாமல் செய்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS