திரைச்செய்திகள்
Typography

இம்மாதம் திரைக்கு வரவிருந்த சிங்கம் 3 நாலு கால் பாய்ச்சலில் தாண்டி, ஜனவரிக்கு போய்விட்டது. ஏனாம்?

எல்லாம் பாழாய் போன அந்த சென்சார் ஆபிசரால்தான். வயலன்ஸ்... யு/ஏ தான் முடியும் என்று கூறிவிட்டாராம்.

எவ்வளவோ போராடினாலும் மனுஷர் அசைந்து கொடுப்பதாக இல்லை. ஒருபுறம் மோடியின் திட்டத்தில் மூளை குழம்பிக் கிடக்கும் சினிமா பொருளாதாரம்,

இந்த யு/ஏ வால் இன்னும் பிரச்சனையை தரும் என்று நினைத்தவர்கள், படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு கொண்டு போகவிருக்கிறார்கள்.

இந்த பஞ்சாயத்தெல்லாம் முடியவே அத்தனை நாள் ஆகிவிடும் அல்லவா?

அதனால்தான் இந்த ‘தள்ளு’...படி! இதற்கிடையில்

படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜாவுக்கும், படத்தின் இயக்குனர் ஹரிக்கும் பஞ்சாயத்து வந்து ஷுட்டிங் ஒரு மாதம் தடை பட்டதும் முக்கியமான காரணம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்