திரைச்செய்திகள்
Typography

‘ராஜபார்வை’ படத்தில் கண் தெரியாதவராக நடித்திருப்பார் கமல். அதற்கப்புறம் விக்ரம் நடிப்பில் வந்த ‘காசி’ திரைப்படம், ராஜபார்வையின் பெருமையை பின்னுக்கு தள்ளியது. “ஒரு பார்வையற்றவர் எப்படியிருப்பாரோ, அப்படியே நடிச்சுருக்காருப்பா விக்ரம்” என்று வியப்பால் நனைந்தது ஊர்.

அந்த புகழையும் பின்னுக்கு தள்ளினார் தினேஷ். ‘குக்கூ’ படத்தில் அப்படியே வாழ்ந்துவிட்டார் மனுஷன். இப்போது என்ன நினைத்தாரோ, மீண்டும் அச்சு அசலாக ஒரு பார்வையற்ற பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் கமல். மலையாளத்தில் வெளிவந்து ஹிட்டடித்த ஒரு படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்திருக்கிறாராம்.

ஒவ்வொரு துளியும் உங்க முகம் தெரியுதா பார்க்கலாம்... வாங்க சார்!

BLOG COMMENTS POWERED BY DISQUS