திரைச்செய்திகள்
Typography

நயன்தாராவுக்கு அக்கா வயசு ஆனாலும் கூட, அவருடன் ஜோடி போட்டுவிட வேண்டும் என்கிற துடிப்பும், தவிப்பும் இளம் ஹீரோக்களிடம் இருக்கவே செய்கிறது.

ஆணி நிரம்பிய கதர் பை மாதிரி ஆங்காங்கே நரம்புகள் புடைத்துக் கொண்டு வெளியே தெரிகிற வயசிலும் தன் கெத்தை விட்டுக் கொடுக்காத நயன், நீ வேணாம்... நீ பரவால்ல... என்று ஆள் பார்த்து லிஸ்ட் போட்டுக் கொண்டிருப்பது காலத்தின் வறட்சி. சே... போகட்டும். அதர்வா இருக்கிறாரே... அவருக்கும் கூட அப்படியொரு ஆசை வந்தது. அவர் நினைத்த மாதிரியே ஒரு படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கிறார்கள். பட்... ஸோ சேட்! இந்தப்படத்தில் அதர்வாவுக்கு அக்காவாக நடிக்கிறார் நயன்தாரா. முதலில் நீங்க அதர்வாவுக்கு அக்காவா நடிக்கணும் என்றதும், அதிர்ச்சியான நயன் கதையை கேட்ட பின் ஓ.கே என்றாராம். குறி தவறி போச்சே அதர்வா! 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்