திரைச்செய்திகள்
Typography

அமலாபாலுக்கு அடுத்தடுத்து யோகம்தான்! ஏம்ப்பா...

புருஷனை பிரிவதெல்லாம் ஒரு யோகமா? என்று யாரெனும் குமுறினால், பெரிய எழுத்தில் ஒரு ஸாரி. அதற்கப்புறம்தான் அவருக்கு யோகமே ஸ்டார்ட் ஆகிறது. நடிக்க வந்து இருபது வருஷத்துக்கும் மேலாச்சு. இன்னும் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க முடியலையே என்று ஏங்கி வரும் த்ரிஷாவுக்கு, இந்த செய்தியை கேள்விப்பட்டால் ஹார்ட் அட்டாக்கே கூட வரலாம். யெஸ்... தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாகவோ, அல்லது முக்கியமான ரோலிலோ அமலா பால் நடிக்கிறாராம். இதற்கும் வழக்கம் போல முதலில் குடும்பத்திலிருந்தே எதிர்ப்பு கிளம்ப, அதை தனது சாதுர்யத்தால் முறியடித்திருக்கிறார் தனுஷ். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்