திரைச்செய்திகள்
Typography

அட்லீயின் பிகில் அதிரி புதிரி கலெக்ஷன்தான். அதற்காக அவர் இழுத்துவிட்ட செலவும், படப்பிடிப்பில் நடந்து கொண்ட விதமும் தயாரிப்பு தரப்புக்கு பெருத்த அனுபவத்தை கொடுத்துவிட்டது.

இந்த பொல்லாத நேரத்தில் போய் அட்லீ பற்றி சர்டிபிகேட் கேட்டால், பச்சை இங்க் வைத்தா எழுதுவார்கள்? முழுக்க ரெட் அடித்துவிட்டார்களாம். கேட்டவர் ஷாருக்கான்.

இவர்கள் கொடுத்த ரிப்போர்ட்டில் அப்செட் ஆன ஷாருக், அட்லீயை தள்ளி வைத்து தவிக்க விடுவதாக கூறுகிறார்கள். நேத்து பெஞ்ச மழையாலதான் இன்னைக்கு விக்குது அமிர்தாஞ்சன்னு இப்போவாவது புரிஞ்சுருக்கும் அவருக்கு!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்