திரைச்செய்திகள்
Typography

முதல் மரியாதை கொடுத்த பாரதிராஜாவுக்கு தற்போது சுமார் மரியாதை கூட இல்லை டிஸ்ட்ரிபியூட்டர் வட்டாரத்தில்.

அந்த நிலையில் இவர் தயாரித்து இயக்கி அவரே ஹீரோவாக நடித்த ‘ஓம்’ படத்தின் தலைப்பை மாற்றப் போகிறாராம். பல பல பெயர்களை எழுதி எழுதி அடித்துக் கொண்டிருக்கிறது அவரது டீம்.

இதற்கிடையில் ‘உங்க படத்தை வெளியிடுவது எங்க பொறுப்பு’ என்று சொல்லி சொல்லியே ஏமாற்றிய லைகா நிறுவனம், அவரை தன் சம்பந்தப்பட்ட பட விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்த நினைத்தது.

ஒரு கட்டத்தில் புரிந்து கொண்ட இயக்குனர் இமயம், ‘போங்கய்யா நீங்களும் உங்க அழைப்பும்...’ என்று ஷட்டரை குளோஸ் பண்ணிவிட்டார். தர்பார் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தும் போகாமலிருந்த காரணமும் இதுவே! போனால் மட்டும் சும்மாயிருப்பாரா? யாரையாவது வம்புக்கு இழுத்திருப்பார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்