திரைச்செய்திகள்
Typography

பல்லாண்டு காலமாக தமிழ் படங்களை உலக நாடுகளில் வெளியிடுகிற வேலையை செய்து வருகிறார் ஐங்கரன் கருணா.

சாதா ஹீரோக்களையும் அயல்நாட்டில் அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கு உண்டு. அப்படிப்பட்டவருக்கே விஜய் 64 படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்குவதற்குள் நாக்கு தள்ளிவிட்டது. கடைசியில் விஜய்யை சந்தித்து, எனக்கே உரிமையை கொடுங்க என்றாராம். பர்மிஷன் கிரான்ட்டட்! சுமார் 29 கோடிக்கு வாங்கியிருக்கிறார் கருணா! -இப்படியொரு தகவல் கோடம்பாக்கத்தில் பரவினாலும், இன்னும் கையெழுத்து ஆகவில்லை. அது வரைக்கும் இந்த தகவலில் ஐம்பது சதவீதம்தான் உண்மை என்கிறார்கள் பட தரப்பினர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்