திரைச்செய்திகள்
Typography

ஐயோ பாவம் ஏ.எல்.விஜய். அமலாபாலுக்கும் இவருக்கும் டைவர்ஸ் ஆவதற்கான முன்னோட்டம் ஆரம்பித்துவிட்டது.

முறைப்படி நீதிமன்றத்துக்கு போயும் விட்டார்கள். இந்த நிலையில்தான் அந்த பரபரப்பு. அமலாபாலுடன் தேனிலவுக்கு கிளம்பிய விஜய், அந்த செலவுகளுக்காக ஐம்பது லட்சம் கடன் வாங்கினாராம் ஒரு பைனான்சியரிடம். அந்த பணத்தை வட்டியோடு செலுத்த வேண்டும்.  மண வாழ்வே கேள்விக்குறியாகிவிட்டாலும், அதற்காக வட்டியோ அசலோ குறையாதல்லவா? சம்பந்தப்பட்ட பைனான்சியர் நெருக்குகிறாராம். நடுவில் அமலாபாலுக்கு செட்டில்மென்ட் செலவு வேறு. மண வாழ்வில் மட்டுமல்ல, மண முறிவில் கூட பணம் வந்து படுத்துதேப்பா.... 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்