திரைச்செய்திகள்
Typography

இன்னும் எத்தனை காலத்திற்குதான் இந்த அசிங்கத்தை சகித்துக் கொள்ளப் போகிறதோ கோடம்பாக்கம். நடிகை ஸ்ரீரெட்டி அண்மையில் ஒரு யு ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார்.

அதில் விஷால் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் பலரையும் உவ்வே... ஆக்கியிருந்தது. இப்படியொரு பேட்டியை கட் பண்ணாமல் அப்படியே வெளியிட்ட சேனல் மீது கோபம் கொண்ட பலரும், ‘அந்த பேட்டியை தூக்குங்க’ என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்குள் டவுன்லோட் செய்து ஆங்காங்கே மீம்சை தட்டிவிட்டது ஒரு கோஷ்டி.

ஆந்திராவில் அடித்து பற்றிவிடப்பட்ட ஒரு நடிகை, கோடம்பாக்கத்தில் உட்கார்ந்து கொண்டு இப்படி பேசுவதுதான் அதிர்ச்சி. ‘சாணி நம்ம மேல அடிச்சா?’ என்கிற அச்சத்தோடுதான் இதையெல்லாம் கண்டும் காணாமலிருக்கிறார்களாம் கோலிவுட் நாட்டாமைகள் !

BLOG COMMENTS POWERED BY DISQUS