திரைச்செய்திகள்
Typography

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் ஆன்மா அமைதி பெறட்டும்.

வக்கிர மனம் கொண்ட மனிதர்களுக்கும், குற்றம் புரியும் மன நிலையாளர்களுக்கும், பாடமாக அமையட்டும் இந்த என்கவுடர், எனத் தனது ட்விட்டர் குறிப்பில் தெரிவித்துள்ளார் நடிகர் விவேக்.

அவர் மேலும் இந்த கடுமையான செயலைப் புரிந்த காவல்துறையினருக்கு வணக்கத்தை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்