திரைச்செய்திகள்
Typography

ஐயா படத்தின் முதல் நாள் ஷுட்டிங்குக்கு பஸ்சில் வந்து இறங்கியவர் நயன்தாரா. மெல்ல மெல்ல வளர்ந்து இன்று இவ்வளவு உயரத்தில் நிற்கிறார். அவரது வரலாறு ஒரு வாழ்க்கை பாடம்.

இந்த நிலையில்தான் ஒரு வீடியோ பரவி வருகிறது. நடிக்க வருவதற்கு முன் ஒரு தொலைக்காட்சியில் காம்பியராக வேலை பார்த்த நயனின் தொகுப்புரைதான் அது. செம க்யூட்டாக இருக்கும் நயனின் தோற்றத்தை சோஷியல் மீடியாவில் வெகு வேகமாக பரப்பி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

இது ஒரு புறமிருக்க, விக்னேஷ் சிவன் அனிருத் அட்லீ இவர்களுடனான நெருக்கத்தை எப்போதும் விட்டுக் கொடுத்ததில்லை நயன். இவர்கள் இணைந்து இந்த சினிமாவுக்காக இன்னும் சில விஷயங்களை முன்னெடுக்கப் போகிறார்களாம். அது என்னங்க?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்