திரைச்செய்திகள்
Typography

காப்பியடிப்பது என் உரிமை. அந்த விஷயத்தில் துளியும் இல்லை வெட்கம் என்கிற கொள்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழ்சினிமா.

‘ஜென்ட்டில்மென்’ படத்தை தயாரித்த கே.டி.குஞ்சுமோன், சினிமாவை விட்டே ஒதுங்கிவிட்டார். ஆனாலும் இன்னும் சில வாரங்களுக்கு பின் அவர் என்ட்ரி கொடுத்தால் ஆச்சர்யமில்லை.

சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் ‘ஹீரோ’ திரைப்படம், ஜென்ட்டில்மென் கதையை அப்பட்டமாக உல்டா பண்ணி எடுக்கப்பட்டிருப்பதாக தகவல். ஆனால் கடந்த பல வருடங்களாகவே சைலன்ட் ஆகிவிட்ட குஞ்சுமோன், இந்த முறையும் அதே அமைதிக்கு குந்தகம் விளைக்க மாட்டார் என்றும் சொல்கிறார்கள்.

எது எப்படியோ... யார் வயிற்றிலாவது மிதித்தாவது வெற்றியை பற்றிக் கொள்ள வேண்டும். நடத்துங்க சிவா

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்