திரைச்செய்திகள்
Typography

கிஷோர்குமார் என்னும் நபரொருவர், இணையப் பக்கங்களில் தம்மை பற்றியும், தமது குடும்பத்தினரைப் பற்றியும் அவதூறு பரப்புவதாகப் புகாரளித்துள்ளார்.

குறித்த நபர் தன்னை வழக்கறிஞர் எனச் சொல்லி வருவதாகவும், அவரது மிரட்டல்களால் தாம் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். தகுது புகாருக்கான ஆதாரங்களாக, குறுஞ்செய்திக் குறிப்புக்களையும் காவல்துறை வசம் அவர் கையளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மலையாளச் சினிமாவில், இயக்குனர் ஒருவரால் தான் மிரட்டப்படுவதாக நடிகை மஞ்சுவாரியர் காவல்துறையில் முறைப்பாடு செய்தமையைத் தொடர்ந்து, நடிகையும் பார்வதியும் புகார் அளித்துள்ளமை பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்