திரைச்செய்திகள்
Typography

தீபாவளிக்குத் திரைக்கு வந்து மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ள படம் கார்த்திக்கின் 'கைதி'. லோகேஸ் கனகராஜின் இயக்கத்தில் வெளிவந்த இத் திரைப்படத்தின் திரைக்கதையும், கார்த்தியின் சிறப்பான நடிப்பும், மக்கள் மத்தியில் இதற்கான மிகுந்த வரவேற்பினை ஏற்படுத்தியதெனலாம்.

பாக்ஸ் ஆபிஸ் தளங்களில் புள்ளி விபரங்கள் படி, இதுவரை இத்திரைபடம் 88 கோடிகளுக்கு மேல்வசூல் செய்திருப்பதாக அறியவருகிறது. இரண்டு வாரங்கள் கடந்து இன்னமும் இத் திரைப்படம் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்படுகிறது. இதனால் இதன் வசூல் 100 கோடிகளை சுலபமாக வசூல் செய்யுமென எதிர் பார்க்கப்படுகிறது. 100 கோடி வசூல் இலக்கை எட்டும் போது, இத்திரைப்படம் 100 கோடி கிளப்பில் சேர்ந்து கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்