திரைச்செய்திகள்
Typography

ரஜனிக்கு ஐகான் விருது தாமதமாக அறிவித்திருந்தாலும், பொருத்தமான நபருக்கு தந்திருக்கிறார்கள். உண்மையில் ஒவ்வொரு படமும் நடிக்கையில் தன்னைப்பற்றி யோசிக்காது, படம் பற்றிக் கொள்ளும் அக்கறையால், நடிக்க தொடங்கியதிலிருந்தே அவர் ஐகான் தான் எனக் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

ரஜனி கமல் இணைந்து பாலசந்தரின் சிலையைத் திறந்து வைத்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  அவர் மேலும் பேசுகையில்; அவரது பாணி வேறு, எனது பாணி வேறு. ஆனால் எங்களையே நாங்கள் பாராட்டிக்கொள்வோம், விமர்சித்துக் கொள்வோம். எங்கள் முதல் ரசிகரும் விமர்சகரும் கூட நாங்கள்தான். இருவரும் இணைந்து எங்கள் குருநாதர்பாலசந்தரின் சிலையை இங்கே திறந்து வைப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றோம் என்றார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்