திரைச்செய்திகள்
Typography

லைகா புரடக்‌ஷன் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாசின் இயக்கத்தில், அனிருத்தின் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்டத் திரைப்படம் "தர்பார்".

இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக்கை தமிழில் நடிகர் கமல்ஹாசன் நாளை மாலை 05.30 மணிக்கு வெளியிடுகின்றார். இதே விடயங்களை, பாலிவுட்டுக்காக நடிகர் சல்மான் கானும், மலையாள திரையுலகத்துக்காக நடிகர் மோகன்லாலும் வெளியிடுகின்றனர்.

சூப்பர் ஸ்டாரின் பேட்ட திரைப்படத்தின் தீம் மியூசிக் பிரபலமானதால், ரசிகர்கள் மத்தியில், தர்பாரின் தீம் மியூசிக்கிற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்