திரைச்செய்திகள்
Typography

படத் தயாரிப்புக்கெனச் சொல்லுகின்ற பட்ஜெட்டுக்குள் படமெடுக்காத இயக்குனர்கள் வரிசையில் அட்லீயையும் வைத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

எகிறிவிடும் செலவால் சிக்கிச் சின்னாபின்னமாகிய அவர்கள் கூடி, பிகில் படத்துக்குப் பின்னதாக அட்லீக்கு 'ரெட்' போடுவதாக யோசித்திருக்கிறார்கள்.

இவர்கள் அப்படி யோசித்திருக்க, பாலிவூட்டிலிருந்து வந்த சாருகான் அட்லீயை ஹிந்திக்கு அழைத்திருக்கிறார். மறுபுறத்தில் ஜுனியர் என்டிஆரும் அட்லீயோடு பேசியிருப்பதாகத் தகவல்கள். அப்புறமென்ன அட்லியின் பயணம் தடைகள் தாண்டிய பயணம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்