திரைச்செய்திகள்
Typography

சிறுத்தை சிவாவிடம் கதை கேட்டு அதில் நடிக்க விரும்பினார் ரஜினி. ஆனால் ஏற்கனவே போட்டிருந்த ஒப்பந்தப்படி தனக்குதான் படம் இயக்க வேண்டும் என்று வற்புறுத்திய ஞானவேல்ராஜா, சிவாவையும் சூர்யாவையும் இணைக்க முயன்று அதில் முக்கால் கிணறு தாண்டியும் விட்டார்.

ரஜினியா, சூர்யாவா என்றால் ரஜினிதானே ஒஸ்தி? சிவாவின் ஆசையில் புத்தூர் கட்டுதான் விதித்திருந்தது. சூர்யாவுடைய படத்தை இயக்கலேன்னா விட மாட்டேன் என்று குறுக்கே படுத்து தர்ணாவே செய்துவிட்டார் ஞானவேல். இந்த நேரத்தில்தான் அந்த திடீர் திருப்பம். மீண்டும் சிவாவை வரவழைத்து குட்டையை குழப்புகிறாராம் ரஜினி.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்