திரைச்செய்திகள்
Typography

தெலுங்கில் மாபெரும் ஹிட்டடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ஹீரோயின் ஷாலினி பாண்டே, அதற்கப்புறம் தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் கட்டுவார் என்றுதான் உலகம் எதிர்பார்த்தது.

ஆனால் நடந்ததோ வேறு. அர்ஜுன் ரெட்டி ஹீரோவான விஜய் தேவரகொன்டா கூட ஷாலினி பாண்டேவுக்கு அடைக்கலம் தரவில்லை. என்ஜினே இல்லாத காருக்கு எவ்ளோதான் பெட்ரோல் போட்டாலும் அசையாதல்லவா? ஷாலினிக்கு தரப்பட்ட பப்ளிசிடிகள் அனைத்தும் அவரை துளியும் நகர்த்தவில்லை.

இந்த நிலையில்தான் ஜி.வி.பிரகாஷுடன் ‘100 பர்சென்ட் காதல்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் ஷாலினி. வெறித்தனமான ஆடைக்குறைப்பு செய்திருக்கிறாராம். இந்த ‘துணி’ச்சலாவது கை கொடுக்கணும்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்