திரைச்செய்திகள்
Typography

‘ரிப்பனா வெட்ற... கத்திரிக் கோலையே காலி பண்றேன்’ என்று கடா முடா சொல் வீசி குழப்பத்தை ஏற்படுத்தியது அரசியல்.

அது எப்ப? தேவர் மகன் பார்ட் 2 வரும் என்று கமல் அறிவித்த அடுத்த நாளே, அதெப்படி தேவர் மகன்னு பேர் வைக்கலாம். தேவேந்திரர் மகன்னு வைக்கலாம்ல? என்று கட்டையை போட்டார் பொலிட்டீஷியன் கிருஷ்ணசாமி. எதுக்குடா வம்பு என்று நினைத்த கமல், ‘தலைவன் இருக்கின்றான்’ படக்கதையை உருவிப் போட்டுவிட்டு அதில் தேவர் மகன் 2 கதையை நுழைத்திருக்கிறாராம்.

இனி தலைவன் இருக்கின்றான் படம்தான் தேவர் மகன் 2 என்கிறது ரகசிய தகவல்கள். ‘இதில் வடிவேலு கண்டிப்பா இருக்கணும்’ என்று கமல் கேட்டுக் கொண்டதால், லைகா நிறுவனம் வடிவேலுவை உள்ளே கொண்டுவர முயல்கிறது. அடடே.. கிருஷ்ணசாமியே படத்துக்குள்ள வந்துட்டாரா?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்