திரைச்செய்திகள்
Typography

சுமார் இரண்டு மாத காலம் தாய்லாந்தில் தங்கியிருந்த சிம்பு ஒருவழியாக சென்னை திரும்பிவிட்டார். அவர் இல்லாத இந்த இரண்டு மாத காலங்களில் அவர் குறித்த சர்ச்சைகளுக்கு இங்கு பஞ்சமில்லை.

‘மாநாடு டிராப்’ என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவிக்க, அங்கிருந்தபடியே ‘மகா மாநாடு’ என்று சிம்பு அறிவிக்க... ஒரே கசமுசா. ஆனால் சென்னை திரும்பிய சிம்பு, உடனடியாக சந்தித்த நபர் சுரேஷ் காமாட்சிதான். “எப்படியாவது மாநாடு படத்தை கொண்டு வந்திடணும். அதுக்கு நான் என்ன செய்யணும்?” என்றாராம்.

பேச்சு வெறும் பேச்சாகதான் இருக்கிறது. அதற்காக ஒரு ஸ்டெப் கூட முன் வைக்கவில்லை சிம்பு. என்ன நடக்கப் போகிறதோ?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்