திரைச்செய்திகள்
Typography

சபாஷ் நாயுடு சில பல கோடிகளை விழுங்கிய பின் டிராப்! இந்தியன் 2 துவங்குவதற்குள் ஏகப்பட்ட இம்சை. பல கோடிகள் வெட்டியாக அவுட்!

எப்படியோ படப்பிடிப்புக்கு கிளம்பி போவதற்குள் பஞ்சாயத்து பேசிய தொண்டையில் வெங்காயத்தை தடவிய எரிச்சலோடுதான் இருந்தது லைகா பட நிறுவனம். இதற்கப்புறம் தலைவன் இருக்கின்றான். இப்படி கமலும் லைகாவும் இணையும் படமெல்லாம் கவலையும் கண்ணீரும் நிறையும் சூழலுக்கு ஆளாவது ஏன்?

திரும்ப திரும்ப யோசித்த லைகா, தலைவன் இருக்கின்றான் படத்தை டிராப் செய்ய முடிவெடுத்துவிட்டது. அதிர்ச்சிக்கு ஆளான கமல், “பிரச்சனையை பேசித் தீர்த்துக்கலாம். அதற்காக படத்தை டிராப் பண்ண வேண்டாம்” என்று கூறியிருக்கிறாராம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்