திரைச்செய்திகள்
Typography

‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவை லவ் பண்ணுவது போல நடித்தாலும் நடித்தார். யோகிபாபுவையும் ஹீரோ லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்டது கோடம்பாக்கம்.

கூர்கா, தர்மபிரபு, ஜாம்பி என்று தன் பங்குக்கு சுமாருக்கும் சுமாரான லாபத்தை கொடுத்து வண்டியை நகர்த்தி வைத்துவிட்டார் அவரும். இந்த நேரத்தில்தான் அந்த பொல்லாத ஐடியாவை கொடுத்தாராம் யோகிக்கு நெருக்கமான ஒரு துரோகி. உடம்பு இளைச்சு சந்தானம் மாதிரி ஆகிடுங்க. கமர்ஷியல் ஹீரோவாகவே நடிக்கலாம். இதுதான் அந்த ஐடியா.

அதை தலைமேல் ஏற்றிக் கொண்ட யோகிபாபு கடந்த சில வாரங்களாக அரை பட்டினியாக கிடக்கிறார். கொத்தவரங்கா கூட்டுக்கு மட்டும்தான் ஆகும்னு யாரு சொல்றது அவர்ட்ட?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்