திரைச்செய்திகள்
Typography

மக்கள் திலகம் என்று ஹேஷ்டாக் போட்டு கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். ட்விட்டரில் உலா வரும் இந்த மக்கள் திலகம் பட்டம் அஜீத்திற்குதான்! ஆனால் ஒரிஜனல் மக்கள் திலகமான எம்.ஜி.ஆர் செய்யாத வேலையை இந்த டூப்ளிகேட் மக்கள் திலகம் செய்து வருவதுதான் அதிர்ச்சி.

தன் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பையும் வெளி மாநிலத்தில்தான் வைத்துக் கொள்கிறார் அஜீத். இதனால் கடுமையாக பாதிக்கப்படுவது தமிழகத்தை சேர்ந்த லைட்மேன்களும் தொழிலாளர்களும்தான். இதனால் அப்செட் ஆகியிருக்கும் அவர்கள், அஜீத்தையே நேரில் சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.

கடவுளை கூட கண்ல பார்த்துடலாம். அஜீத்தை பார்ப்பது அவ்வளவு சுலபமா என்ன? வீட்டுக்கும் ரோட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்