திரைச்செய்திகள்
Typography

அரவிந்த்சாமியாவது பரவாயில்லை... அவர் நடிக்கிற படங்கள் ஒடுகிறது. அல்லது ஓடுகிற படங்களில் நடிக்கிறார். ஆனால் பிரபுதேவாவின் படங்களுக்கு நேர்ந்து வரும் கதியைதான் பார்க்கிறோமே?

இந்த லட்சணத்தில், அரவிந்த்சாமி போலவே இவரும் ஆரம்பித்துவிட்டார். “முழு சம்பள பாக்கியையும் வைத்தால்தான் டப்பிங் பேச வருவேன்” என்று! பிரபுதேவா முன்னணி நட்சத்திரமாக இருந்தபோது நான்கு கோடி சம்பளத்திற்கு அவரை கமிட் பண்ணிய தயாரிப்பாளர் ஒருவர், நான்கு வருடங்கள் கழித்துதான் கால்ஷீட் பெற்றார்.

அதற்குள் மாடு இளைத்து மக்காச் சோளமாகிவிட்டது. யெஸ்... பிரபுதேவாவின் மார்க்கெட் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதை ஒப்புக் கொள்ளாத பிரபுதேவா ‘யங் மங் சங்’ படத்திற்கு டப்பிங் பேச முடியாது என்று கூறி வருகிறாராம். ஐம்பது லட்சம் சம்பள பாக்கி!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்